அப்பாடா.." பேசி முடித்த பின் துர்கா ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் - கலகலப்பான அரங்கம்

x

உரையை முடித்த பின் அப்பாடா.. எனக் கூறி சிரித்த துர்கா ஸ்டாலின்

விழாவில் பேசிய துர்கா ஸ்டாலின், ஏற்புரையாற்றிய பிறகு, அப்பாடா என்று நிம்மதி அடைந்தார். விழாவில் 10 நிமிடங்கள் பேசிய அவர், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர், அப்பாடா என்று கூறி சிரித்து மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்