Insta Celebrity Parvathy | இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது பாய்ந்த வழக்கு

ஃபிலிம் சிட்டி உரிமையாளர் புகார்- இன்ஸ்டா பிரபலம் மீது வழக்கு
x

சென்னை பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சந்தோஷ் ரெட்டி தனக்கு காதல் தொல்லை கொடுத்துடன், கொலை மிரட்டலும் விடுப்பதாக கூறி பெங்களூரு போலீசில் பார்வதி புகார் அளித்திருந்தார். இதனிடையே, சந்தோஷ் ரெட்டி வீட்டின் சுப காரியத்துக்கு நகை, துணி எடுத்து தருவதாக கூறி, அவரை பெங்களூரு அழைத்து கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பார்வதி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதன்பேரில் பார்வதி, அவரது நண்பர் நித்திஷ் மீது நசரேத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்