தி.மலையில் குவிந்த திரை பிரபலங்கள் - அப்படி என்ன பிரசித்தியாக நடந்தது?
திருவண்ணாமலையில் ஸ்ரீ குபேர லட்சுமிக்கு சிறப்பு பூஜை - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்பு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீ குபேர லட்சுமி தாயார் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதற்காக மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கைலாய மலை வடிவிலான முகப்பு தோற்றத்திற்குள், திருக்கோவில் போல பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், மேள தாளங்கள் உள்ளிட்டவை களைகட்டின. இதில், நூற்றுக்கணக்கான ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இதில் பங்கேற்று சாமியை தரிசத்தனர்.
Next Story
