மனைவியுடன் சண்டை - ரயில் மீது ஏறி மின் கம்பியை பிடித்த கணவன்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின் கம்பியில் கையை வைத்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியுடன் ஏற்கட்ட வாய் தகராறில், அந்த நபர் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
