Festival Purchase | People Opinion பண்டிகை கால Purchase - மக்களின் சாய்ஸ் கடைகளா? ஆன்லைனா?

ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது... இந்நிலையில் முதலில் மக்கள் எந்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் தேர்வு ஆன்லைனா? அல்லது கடைகளா? என்பது குறித்த எங்களின் கோவை செய்தியாளர் கார்த்தி, மக்களுடன் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்….

X

Thanthi TV
www.thanthitv.com