மீண்டும் நகர தொடங்கியது ஃபெஞ்சல்.. அடுத்த ரவுண்ட் பேய் மழை ஆரம்பம்.. எங்கெல்லாம் அபாயம்?
தமிழகத்தில் இன்று விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மயிலம் 51 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
Next Story
