ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் சூழலில், புதுச்சேரியின் நகர மற்றும் கிராம பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து செய்தியாளர் எழில்குமார் இணைந்துள்ளார்.