காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை
காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை.சென்னை டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை - அதிர்ச்சி,அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த கார்த்திகா ராணி என்பவர் தூக்கிட்டு த*கொலை.திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.சமீப காலமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல்.பெண் காவலர் த*கொலை - டி.பி சத்திரம் போலீசார் விசாரணை.
Next Story
