"பிப்.24 - பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்"

பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
"பிப்.24 - பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்"
Published on
பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com