75 ஆண்டுகால கலை சேவை:பழம்பெரும் கதாசிரியர் கலைஞானத்திற்கு வைர விழா

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
75 ஆண்டுகால கலை சேவை:பழம்பெரும் கதாசிரியர் கலைஞானத்திற்கு வைர விழா
Published on
நடிகர் ரஜினிகாந்தை பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவாக்கியதில் கதாசிரியர் கலைஞானத்திற்கும் பங்கு உள்ளது. இவரது 75 ஆண்டுகால கலைத்துறையின் சேவையை போற்றி, சென்னை கலைவாணர் அரங்கத்தில், வைர விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் பாரதிராஜா, தலைமை தாங்கினார். தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com