டயாலிசிஸ் பிரிவில் பழுதான ஏசி - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.. நோயாளிகள் அவதி

x

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி - நோயாளிகள் அவதி/டயாலிசிஸ் பிரிவில் உள்ள ஏசி இயந்திரம் பழுது/மெஷின் வெப்பமானால் கைகளால் விசிறி விடும் அவலநிலை/நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் கடும் அவதி/அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என குற்றச்சாட்டு/வார்டுகளை முறையாக பராமரிக்க வலியுறுத்தல்/ஜெனரேட்டர் வசதி அமைத்து தர அரசுக்கு மக்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்