திருவாரூரில் பாலம் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு ஊழியர் ஒருவர் குடும்பத்துடன் தவறி விழுந்து கம்பியால் குத்துபட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.