3 குழந்தைகள் கழுத்து அறுத்து கொலை தந்தை செய்த கொடூர செயல் அதிகாலை கேட்ட குழந்தைகளின் அலறல் கடன் பிரச்சினையா? வேறு காரணமா?

3 குழந்தைகள் கழுத்து அறுத்து கொலை தந்தை செய்த கொடூர செயல் அதிகாலை கேட்ட குழந்தைகளின் அலறல் கடன் பிரச்சினையா? வேறு காரணமா?
Published on

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே 3 பெண் குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்து தந்தை விஷம் குடித்து தற்கொலை கோவிந்தராஜ் தனது மகள்கள் பிரதிக்‌ஷா(10), ரித்திகா ஸ்ரீ(7), தேவா ஸ்ரீ(6) ஆகிய 3 பேரை கொலை செய்துள்ளார். குழந்தைகளை கொன்று விட்டு பூச்சி மருந்து குடித்து கோவிந்த்ராஜ் தற்கொலை. மனைவி பாரதி, ஒரு வயது மகனை அறையில் வைத்து பூட்டிவிட்டு மகள்கள் கொலை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பாரதி கதவை உடைத்து பக்கத்து வீட்டுகாரர்களிடம் உதவி கேட்டுள்ளார் உறவினர்கள் மீட்க சென்றபோது, கோவிந்தராஜ் மற்றும் 3வது மகள் தேவா ஸ்ரீ உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர் மருத்துவ உதவி கிடைப்பதற்குள் இருவரும் மரணம் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. மங்களாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி விமலா நேரில் ஆய்வு முதற்கட்ட விசாரணையில் வீடு கட்ட பெற்ற ரூ. 20 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதி.  மாதம் ரூ. 45,000 ரூபாய் EMI... கடந்த மாதம் வரை சரியாக செலுத்தியுள்ளார் கடன் பெற்ற இடங்களில் நெருக்கடி இல்லை ஆனாலும், மன உளச்சல் கடன் சுமை காரணமாக இப்படி ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம் என போலீஸ் தகவல் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை தற்கொலைக்கு கடன் பிரச்சினை மட்டுமே காரணமா? வேறு எதுவும் உள்ளதா? என விசாரணை.

X

Thanthi TV
www.thanthitv.com