சென்னையில் நடுரோட்டில் காவலரை அடித்த தந்தை, மகன் - அதிரடி கைது செய்த போலீசார்

x

சென்னை வேளச்சேரியில் மதுபோதையில் காவலரை தாக்கிய தந்தை - மகன் கைது

வேளச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது தாக்குதல்

சாலையோரமாக செல்ல அறிவுறுத்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல்

வேளச்சேரியை சேர்ந்த கணேசன், அவரது மகன் பிரதீபன் கைது - விசாரணை


Next Story

மேலும் செய்திகள்