தந்தை, மகள் மர்மான முறையில் மரணம் - போலீஸ் விசாரணை

x

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவி கழுத்தில் இறுக்கப்பட்ட நிலையிலும், அவரது தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மதிய உணவு எடுத்து வரும் சந்தியா, வராததால், தாயும், சகோதரியும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தந்தையுடன், சந்தியா இறந்து கிடந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், செல்போன் பார்ப்பதை கண்டித்ததால், ஏற்பட்ட தகராறில், மகளை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்