பெண்ணை சீரழித்த தந்தை, அண்ணன் - நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்ஷன்
சென்னை, தண்டையார் பேட்டையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளி்த்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், இளம்பெண்ணுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளி்த்தார்.
Next Story
