Father Son| காலேஜுக்கு செல்லாமல் கஞ்சா அடித்து சுற்றிய மகன் - தூக்கத்தில் வைத்தே கதை முடித்த அப்பா

காலேஜுக்கு செல்லாமல் கஞ்சா அடித்து சுற்றிய மகன் - தூக்கத்தில் வைத்தே கதை முடித்த அப்பா

காலேஜுக்கு செல்லாமல் கஞ்சா அடித்து ஊதாரித்தனமாக சுற்றிய மகன் - தூக்கத்தில் வைத்தே கதை முடித்த அப்பா

#fatherson #collegestudent

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, போதைக்கு அடிமையாகி கல்லூரிக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்ததாக மகனை, தந்தை கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com