சென்ட்ரல் ஸ்டேஷனில் தர்ம அடி.. வடமாநில இளைஞர் மரணம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
தாக்கப்பட்ட வட மாநில இளைஞர் உயிரிழப்பு - இருவர் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த ஒப்பந்த ஊழியரின் பையை திருட முயன்ற வடமாநில இளைஞர்
பையை திருட முயன்ற இளைஞரை பிடித்த ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து அனுப்பி வைத்தனர்
படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை தாக்கிய சூரஜ், பிரதீப் ஆகிய இருவரை கைது செய்தனர்
Next Story
