Velachery To St Thomas Mount Train Route || விரைவில் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை

x

வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் நடைபெற்றது..

டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்