சென்னையில் ஃபேஷன் டிசைனிங் ஷோ - ஒய்யாரமாக நடந்து வந்த அழகிகள்

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் ஃபேஷன் டிசைனிங் ஷோ (fashion designing show)விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள்,, விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்