திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் மாம்பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மா மரங்களை வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.