பொங்கி எழுந்து போராட்டத்தில் குதித்த விவசாயிகள் | செங்கல்பட்டு அருகே பரபரப்பு
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல்/திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு/நெல்கொள்முதல், இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வலியுறுத்தல்/விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு - கைது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
