உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
Published on
ஈரோடு அருகே விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மூலக்கரையை சேர்ந்த விவசாயி அப்பாச்சி கவுண்டர் என்பவரது விளைநிலத்தில், உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அப்பகுதி விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com