விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் : விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் மனு

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை காட்டு பன்றிகள் அதிகளவில் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் : விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் மனு
Published on
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை காட்டு பன்றிகள் அதிகளவில் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காட்டு பன்றிகளை விரட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேதமடைந்த பயிர்களுடன், மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com