Farmers | JPNatta | "எந்தப் பாதிப்பும் இருக்காது.." | குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

Farmers | JPNatta | "எந்தப் பாதிப்பும் இருக்காது.." | குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

Farmers | JP Natta | Fertilizer Shortage | "எந்தப் பாதிப்பும் இருக்காது.." | குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

"உர தட்டுப்பாடு இல்லை" – RCF-ன் ரூ.1,500 கோடி FPO திட்டம் "தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளதால், நடப்பு விவசாயப் பருவத்தில் உர தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மக்களவையில் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com