கார்ப்பரேட் வைத்த ட்விஸ்ட்.. ஏமாந்து நடுரோட்டில் கதறும் விவசாயிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் நிறுவனம் ஒன்று மூலிகை செடிகளை வளர்க்க சொல்லி விவசாயிகளை ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்...
Next Story
