திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள்

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதி.
திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள்
Published on

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதி. இப்பகுதியில் தற்போது குறுவை முடிந்து சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலங்குடி அருகே விவசாய பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவோர் டிராக்டர் மூலமாக உழவுப் பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் அதிக ஒலி வைத்து சினிமா பாடல்களை ஒலிக்க விட்டனர். பாடலுக்கு தகுந்தார் போல், நடனம் ஆடியவாறு நடவுப் பணிகளை மேற்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com