Villupuram | அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்.. குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்குள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். குண்டும் குழியுமான திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
