"எப்படி உயிர் வாழ்றதுனே தெரியல''
கனமழையால், காரைக்காலில் ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி, உளுந்து பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. மழை நீரில் மூழ்கிய உளுந்து பயிர்களை காப்பாற்ற முடியாது என கொட்டும் மழையில் விவசாயிகள் கதறி அழுதனர். எப்படி தான் உயிர் வாழ்வதென்றே தெரியவில்லை என வேதனை தெரிவித்த அவர்கள், நஷ்டத்தில் இருந்து மீள அரசு உதவ வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Next Story