Keralam | Sabarimalai | சபரிமலை மண்டல பூஜை.. ரெடியாகும் கேரளம் சுகாதாரத்துறை

சபரிமலை மண்டல பூஜை.. ரெடியாகும் கேரளம் சுகாதாரத்துறை

சபரிமலை மண்டல பூஜை.. ரெடியாகும் கேரளம் சுகாதாரத்துறை #keralam #sabarimala #medical #thanthitv சபரிமலை மண்டல பூஜை - பக்தர்களுக்குத் தடையற்ற மருத்துவச் சேவை சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களுக்குத் தடையற்ற மருத்துவச் சேவைகளை வழங்கக் கேரள சுகாதாரத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

X