குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை - திருச்சி அருகே பரபரப்பு

x

திருச்சி மணப்பாறை அருகே கணவன் மனைவி பிள்ளைகளைக் கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்