குரோம்பேட்டையில் குடும்ப சண்டையில் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார், கற்கள் மற்றும் உருட்டை கட்டையால் தாக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது...
சென்னை குரோம்பேட்டையில் வீதிக்கு வந்த குடும்ப சண்டை - போலீசார் விசாரணை