தோசையில் விஷம் கலந்து த*கொலைக்கு முயன்ற குடும்பம்

x

சேலத்தில் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் குடித்து த*கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்த பாலாஜி ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக உள்ளார். கடன் தொல்லையால், மனைவி, 2 மகள்களுடன் தோசையில் விஷம் கலந்து த*கொலைக்கு முயற்சித்து, அதனை தம்பியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மயக்கமடைந்த நான்கு பேரையும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். த*கொலை முயற்சி தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்