சாதிக்கு இரையாகி சவப்பெட்டியில் ஊர் திரும்பிய கவின் - ஊரே கதறும் துயரம்
நெல்லையில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல், பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஆறுமுக மங்கலத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. .
Next Story
