சத்தியமங்கலம் அருகே போலி கால்நடை மருத்துவர் கைது
20 ஆண்டுகளாக சிகிச்சையளித்த போலி மருத்துவர்.. கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கால்நடை மருத்துவம் படிக்காமல் 20 ஆண்டுகளாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி கால்நடை மருத்துவர் கைதாகியுள்ளார்
Next Story
