தென்காசியில் Dam உடைவது போல் போலி அதிர்ச்சி வீடியோ...
தென்காசி மாவட்டம் மேக்கரையில் நீர்த்தேக்கம் உடைந்தது போன்று சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பப் படும் நிலையில், இதுபோல் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது...
Next Story