கோயிலில் போலி ரசீது.. வாசலிலேயே நின்று கத்திய பக்தர்கள்..

x

கன்னிவாடி அருகே கோயிலில் போலி ரசீது - புகார்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் போலி ரசீது வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது... இந்தக் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு 10 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய தேதியிட்ட காலாவதியான ரசீது விநியோகிக்கப்படுவதாக கூறும் பக்தர்கள், கோயில் அறங்காவலர் குழு, அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்