Fake Notes | Police | உ.பி.யில் ரீல்ஸ் பார்த்து கள்ள நோட்டு தயாரிப்பு - 3 பேர் கைது #CounterfeitNotes #FakeCurrency #Police உத்தர பிரதேசத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடித்து, புழக்கத்தில் விட்ட 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.