"போலி மருந்து ஓனர்களுடன் பாஜகவுக்கு தொடர்பு.." - நாராயணசாமி
புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு 100 கோடி வங்கி கடனுதவி வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரை செய்ய இருந்த தாக முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். போலி மருந்து பிரச்னையை திசை திருப்பவே புதுச்சேரியிலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story
