போலி மருத்துவர் கைது - மருத்துவமனைக்கு சீல்.. சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆயுர்வேத மருத்துவராக இருந்த வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் முதுகுத் தண்டு வலிக்கு சிகிச்சை பெற்று, வயிற்றுக் கோளாறால் பாதித்ததாக ரவி என்பவர் புகார் அளித்தும் முதலில் இந்திய மருத்துவ கழக ஆணையக அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக தெரியவருகிறது. ஆகவே வழக்கு தொடர போவதாக நோட்டீஸ் அனுப்பிய பின்பு, அதிகாரிகள் அவரை கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்