போலி சைக்கிள் நிறுவனம் - ரூ.50 கோடிக்கு மேல் மோசடி

x

போலி சைக்கிள் நிறுவனம் - ரூ.50 கோடிக்கு மேல் மோசடி

புதுச்சேரியில் "கோ ப்ரீ சைக்கிள்" என்ற போலி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி

"கோ ப்ரீ சைக்கிள்" நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சென்னையில் கைது

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட "கோ ப்ரீ சைக்கிள்" நிறுவனம்

“ரூ.4.5 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ரூ.52.250 வருவாயாக கிடைக்கும்“ என கவர்ச்சி விளம்பரங்கள்


Next Story

மேலும் செய்திகள்