போலி மதுபானம் தயாரிக்க முயன்றவர் கைது - 400 பாட்டில்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கூவல்குட்டை கிராமத்தில், போலி மதுபானங்கள் தயாரிக்க முயன்ற சங்கர் என்பவரை வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
போலி மதுபானம் தயாரிக்க முயன்றவர் கைது - 400 பாட்டில்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல்
Published on
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கூவல்குட்டை கிராமத்தில், போலி மதுபானங்கள் தயாரிக்க முயன்ற சங்கர் என்பவரை வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். வேலூர் சிறையில் கைதியாக இருந்தபோது, தனது நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில், சங்கர் போலி மதுபான தயாரிப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சங்கரிடம் இருந்து, 400 காலி பாட்டில்கள் மற்றும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com