முகக்கவசம் அணியாமல் இருந்தால் கைது - சேலம் மாவட்ட ஆட்சியர்

முகக்கவசம் அணியாமல் இருந்தால் கைது - சேலம் மாவட்ட ஆட்சியர்

முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் தொற்றுநோய் தடுப்பு சட்டம்படி கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Published on
முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் தொற்றுநோய் தடுப்பு சட்டம்படி கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முதல் முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 500 ரூபாயும், அபராதம் விதிக்கப்படும் என்றும் மூன்றாவது முறையாக முகக்கவசம் அணியாமல் இருந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com