"மிக மிக ஆபத்து" தந்தி டிவிக்கு வந்த புகார்.. மதுரையில் அதிர்ச்சி
மதுரை மேலூர் அரசு மருத்துவமனையின் வளாகம் குப்பை காடாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தந்தி டி.வி.க்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அப்பகுதியில் நாம் நேரடியாக சென்று பார்த்தோம்
Next Story
