Vinayagar | உச்சகட்ட பிஸி.. நாள் நெருங்க நெருங்க தீவிரமாகும் பணி

உச்சகட்ட பிஸி.. நாள் நெருங்க நெருங்க தீவிரமாகும் பணி

Vinayagar | உச்சகட்ட பிஸி.. நாள் நெருங்க நெருங்க தீவிரமாகும் பணி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சின்னசெவலை, தொட்டிக்குடிசை, சித்தலிங்கமடம், வலையாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. கிழங்கு மாவு மற்றும் களிமண் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி மண்பாண்டத் தொழிலாளர்கள் சிலைகளுக்கு நேர்த்தியான வடிவம் கொடுத்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com