Sankarankovil Accident | சங்கரன்கோவிலில் அதிபயங்கரம் - சாலையோரம் நின்றவர் உயிரை குடித்த கார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
Next Story
