மின்சார ஆம்னி பேருந்தின் சாலை வரிவிலக்கு நீட்டிப்பு - அரசாணை வெளியீடு
மின்சார பேருந்துகளுக்கான சாலை வரி விலக்கை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மின்சார பேருந்துகளுக்கு வழங்கப்பட்டு வந்த சாலை வரி விலக்கு புதன்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதனை நீட்டிக்கவேண்டும் என பேருந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் அரசாணை வெளியிடபட்டுள்ளது.
Next Story
