கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ்..? தாய் சேய் நல மையத்தில் அதிர்ச்சி

x

காலாவதியான குளுக்கோஸ் - 3 ஊழியர்கள் பணியிட மாற்றம்/கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்ட விவகாரம்/பணியில் அலட்சியம் காட்டிய மூவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை/ஆய்வக நுட்புனர், மருந்தாளுனர், செவிலியர் பணியிட மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்