அதிபயங்கர விபத்து... நொறுங்கிய கார் - ரத்தம் சொட்ட மீட்கப்பட்ட கமிஷனர் - பரபரப்பு காட்சி

x

ஆவடி காவல் ஆணையர் மீட்கப்படும் பரபரப்பு காட்சிகள்/திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்/அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்/முதல்வர் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்றபோது விபத்து/விபத்தில் காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் காயம்


Next Story

மேலும் செய்திகள்