குற்றால அருவியில் உற்சாக குளியல் | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையிலும், சுற்றுலா பயணிகள் அருவியில் வரிசையில் நின்று உற்சாக குளியலிட்டனர். கோடை வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்கும் விதமாக வார விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
Next Story
